Today News
-
.
முள்ளியவளையில் யுவதி ஒருவருக்கு இளைஞன் கொடுத்த பேர்அதிர்ச்சி!முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் தெரிந்த அயலவர்களின் வீட்டிற்கு சென்ற இளம் யுவதி ஒருவர் அங்கிருந்த இளைஞனால் பாலியல் துன்புறுத்தல் முயற்சிற்கு உள்ளான நிலையில் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் அயலில் உள்ள வீட்டிற்கு நண்பியினை தோடி சென்ற…