Today News
-
.
புதுக்குடியிருப்பில் நகரப்பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கில் நகைக்கடை ஒன்றுக்குள் புகுந்து சேதத்தினையும் விபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. 19.10.2024 புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பரந்தன் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதி நோக்கி வேகமாக பயணித்த சிறியரக உந்துருளி ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து நகைக்கடை ஒன்றுக்கள் புகுந்துகொண்டதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் காயங்களுக்கு…