இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் வன்னியில் வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு சுமார் பத்திற்கு மேற்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடவுள்ளன.
இந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,உதயராசா,சுமதிபால ஆகியோர் வன்னியில் போட்டியிடவுள்ளார்கள்.
றஞ்சன்ராமநாயக்காவினை தலைமையாக கொட் கட்சியில் மைக்சின்னத்தில் போட்டியிடவுள்ளார்கள்.