முல்லைத்தீவில் 500 குடும்பங்களுக்கு சீனாவின் உலர் உணவுப்பதிகள்!

இலங்கை எவ்வாறான சவால்களை சந்திக்க நேரிடுதோ அவ்வாறான நிலையில் சீன மக்களும் சீன அரசாங்கமும் இலங்கைக்கு கை கொடுக்க தயாராக உள்ளார்கள்- இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவிப்பு!

பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால் இலங்கையில் உள்ள ஏழை மக்களுக்கான உலர் உணவு நன்கொடை வழங்கு நிகழ்வு சீன பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (05-11-23)மூல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது

மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முலத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வருகைதந்து உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளார்கள்.

மாவட்டசெயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலகர்கள் பயனாளர்கள் என மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது
நிகழ்வில் உள்ள தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் பேசுகையில்..
இலங்கைக்கும் சீனாவுக்குமான நீண்ட கால உறவின் அடையாளமாக சீன நாட்டு பௌத்த மக்களால் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

நாட்டின் பொருளாதார

நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக மிகவும் வறுமைக்குட்பட்ட தேவைக்குட்பட்ட மக்களுக்காக சீன அரசாங்கத்தால் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இந்த உணவுப்பொதிகளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 500 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது இதற்காக சீனா அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் கருத்து தெரிவிக்கையில்…

இலங்கையின் வடமாகாணத்திற்கு 5000  பொதிகளை வழங்கவிருக்கின்றோம்.
ஸ்ரீலங்கா மக்களின் கஷ்டமான காலங்களுக்கு தொடர்ச்சியாக உதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
சீனா அரசாங்கம் வடமாகாணத்திற்கு 150 மில்லியன் நிதியினை வழங்குவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
அதில் குறிப்பிட்ட ஒரு விதத்தினை 33 வீதம் இவ்வாறான மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது
இலங்கை எவ்வாறான சவால்களை எல்லாம் சந்திக்க நேரிடுதோ அவ்வாறான நிலைகளில் சீன அரசாங்கம் மக்கள் கை கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள்

காரணமாக மிகவும் வறுமைக்குட்பட்ட தேவைக்குட்பட்ட மக்களுக்காக சீன அரசாங்கத்தால் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இந்த உணவுப்பொதிகளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 500 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது இதற்காக சீனா அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் கருத்து தெரிவிக்கையில்…
இலங்கையின் வடமாகாணத்திற்கு 5000  பொதிகளை வழங்கவிருக்கின்றோம்.
ஸ்ரீலங்கா மக்களின் கஷ்டமான காலங்களுக்கு தொடர்ச்சியாக உதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
சீனா அரசாங்கம் வடமாகாணத்திற்கு 150 மில்லியன் நிதியினை வழங்குவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
அதில் குறிப்பிட்ட ஒரு விதத்தினை 33 வீதம் இவ்வாறான மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது
இலங்கை எவ்வாறான சவால்களை எல்லாம் சந்திக்க நேரிடுதோ அவ்வாறான நிலைகளில் சீன அரசாங்கம் மக்கள் கை கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள்

Tagged in :

Admin Avatar