Today News
-
.
வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முன்னாள் லூசியா விளையாட்டுக்கழகத்தின் 75ம் ஆண்டு நிறைவு விழாவும், மறைந்த வீரர்களின் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் இன்று 20.10.2024 இடம்பெற்றிருந்தது.40 வயதிற்கு மேற்பட்ட வடமாகாணத்தை சேர்ந்த சிரேஸ்ட வீரர்களுக்கிடையிலே இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக சமூக செயற்பாட்டாளரும் வன்னி தேர்தல் தொகுதி சுயேட்சைக்குழு 07 இல் கொடாரிசின்னத்தில் போட்டியிடும் முதன்மை…