இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் அனுமதி வழங்குவதற்காக மூன்று வெளிநாட்டுநிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது,
சீனாவின் நிறுவனம்ஒன்றும் அவுஸ்ரேலியநாட்டின் நிறுவனம் ஒன்றும் அமெரிக்க நாட்டின் நிறுவனம்ஒன்றும் இலங்கையில் பெற்றோலிய சந்தையில் எதிர்வரும் நாட்களில் நுளையவுள்ளன.மின்சக்தி எரிசக்தி அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
துலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை சந்தைக்கு கொண்டுருவதற்கு மூன்று எரிபொருள் விநியோகத்தஸ்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது நாட்டில் மேலும் 50 எரிபொருள்நிரப்பு நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை லங்கா ஜ.ஓ.சி எரிபொருள்நிரப்பு நிலையத்தின் 34 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்நாட்டில் மேலும் திறந்துவைக்கப்படவுள்ளன.
என்னதான் வந்தாலும் மக்களுக்கு எரிபொருட்களின் விலையினை குறைத்து அத்திய அவசியபொருட்களின் விலையினை குறைந்து நிம்மதியாக வாழவிடுவார்களா என்பது கேள்விக்குறி பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்