Today News

  • .

    மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 1. சாதாரண கடவுச்சீட்டுக்கள் – கருநீல நிறம் 2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் – பழுப்பு சிவப்பு நிறம் (Maroon) 3. இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள், – சிவப்பு நிறம் கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன. 4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை 6-7…

Day ago

Latest Posts and Articles