ஒட்டுசுட்டான் வீதியில் தடம் புரண்ட டிப்பர்-சாரதி காயம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்தினை சந்தித்துள்ளது
இன்று 26.09.2024 மாலை ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியில் சாரதியின் நித்திரை தூக்கத்தால் டிப்பர் வாகனம் ஒன்று வீதியினை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது
சாரதி காயங்களுடன் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Admin Avatar

More for you