Today News

  • .

    தமிழரசுக்கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும் சுயேட்சை குழு-07 வேட்பாளர் எமில்காந்தன் சவால்! தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியும் தங்களது தலைவர்கள் யார் என்பதை ஒருகிழமைக்குள் அறிவிக்க வேண்டும். அதன் பிறகு சுயேட்சை குழுக்களையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கலாம் என்று வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழு-7 இன் தலைமை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள…

Day ago

Latest Posts and Articles