Today News
-
.
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் உடல் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் பாடசாலை செல்வதற்காக வீட்டில் ஆயத்த வேலைகளை முன்னெடுத்த குறித்த ஆசிரியை மயங்கி விழுந்த நிலையில் நெடுங்கேணி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக…