மன்னார் மாவட்டம் தோட்டவெளி பிரதேசத்தில் எமில்காந்தன் தலைமையில் கோடாலி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் (விருப்பு இலக்கம்-09) சம்சோன் ஜெறோம் அவர்களின் அலுவலகம் 27.10.2024 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்டத்தில் தோட்டவெளியில் இருந்து துள்ளுக்குடியிருப்பு வரையுள்ள அனைத்து கிராமங்களிலும் வேட்பாளர் (விருப்பு இலக்கம்-09) சம்சோன் ஜெறோம் அவர்களை ஆதரிக்க மக்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக உறுதியளித்துள்ளார்கள்.
மன்னார் தோட்டவெளியில் கோடாலி சின்னத்தின் அலுவலகம் திறப்பு!
Tagged in :