Thursday, February 26, 2026
HomeKElinochchiவீதி விபத்தில் குடும்பப் பெண் பலி!

வீதி விபத்தில் குடும்பப் பெண் பலி!

புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமாடு புலியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை அதிக வேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை மோதி தள்ளியதில் வீதியை கடக்க முற்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே பலியானார் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மரா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த சம்பவத்தின் போது மூன்று பிள்ளைகளின் தாயாரான v. சுகந்தினி 53 வயது உடைய விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த பெண்ணே பரிதாபகரமாக பலியானார் குறித்த சம்பவம் தொடர்பாக புது குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments