Wednesday, March 19, 2025
HomeUncategorizedபாப்பாமோட்டை கிராமத்தில் மக்களின் பூரண ஆதரவு!

பாப்பாமோட்டை கிராமத்தில் மக்களின் பூரண ஆதரவு!

மன்னார் மாந்தை மேற்கு பாப்பாமோட்டை கிராமத்தில் உள்ள மக்களை சுயேட்சைக்குழு கோடாரி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் (விருப்பு இலக்கம்-09) சம்சோன் ஜெறோம் அவர்கள் சந்தித்து கலந்துரையாடடியுள்ளார்.27.10.2024 அன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பெருமளவான மக்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.
இந்த மக்கள் மாற்று கட்சியினை நம்பி இருந்த மக்கள் சந்தர்ப்பவாதாக அரசியலும் சலுகை அரசியலினையும் உணர்ந்து கொண்ட மக்களாக அதில்இருந்து விலகி கோலிசின்னத்திற்கு தங்கள் ஆதரவினை தருவதாக மக்கள் தெரிவித்துள்ளளார்கள்.

இந்த தேர்தலை மக்களுக்கு உரிய மாற்றத்தினை சாதாரண வெற்றி இல்லாமல் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று சரியானவர்களுக்க மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்பதை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என கிராமத்தினை வழிநடத்துபவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments