முல்லை;ததீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடியன் துப்பாக்கியினை வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் 08.11.2024 அன்று இரவு இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் உடையார் கட்டு தெற்கு பகுதியினை சேர்ந்த 41 அகவையுடைய சந்தேக நபராவார் குறித்த நபரும் சான்று பொருளும் புதுக்குடியிருப்பு பொலீசாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது