Wednesday, January 28, 2026

முக்கிய செய்திகள்

நெடுங்கேணிவீதியில் ஒருவர் அடித்து கொலை சந்தேகத்தில் ஒருவர் கைது!

முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியில் கரடிப்புலவு கிராமத்தில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவர் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்று(27) இரவு மீட்கப்பட்டுள்ளார். இதன்போது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது மிதிவண்டியில் இரவு உணவு வாங்கிவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த...

சமீபத்திய செய்திகள்

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் நடைபெற்ற கிட்டு உள்ளிட்ட வீரர்களின் நினைவு நிகழ்வு!

வங்கக் கடலிலேயே காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்ப்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல...

முல்லைத்தீவில் யானைதாக்கியதில் வயல் காவலில் ஈடுபட்ட இளைஞன் பலி!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் இன்று (17) அதிகாலை வயல்காவலில் ஈடுபட்ட வேளை காவல்கொட்டில்மீது யானைதாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் கொட்டிலில் காவலில் ஈடுபட்ட மூவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இருவர் கொட்டிலை...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

பேராசிரியராக பதவி உயர்வான சி.ராஜ்உமேஸ் அவர்களுக்கான பாராட்டு விழா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த சிவராசா றாஜ்உமோஸ் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடத்தின் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். https://www.youtube.com/watch?v=8H08G6pBZ04 இவருக்கான பாராட்டு விழா 18.01.2026 அன்று புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அ.த.க.பாடசாலையில்...

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் நடைபெற்ற கிட்டு உள்ளிட்ட வீரர்களின் நினைவு நிகழ்வு!

வங்கக் கடலிலேயே காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்ப்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல...

முல்லைத்தீவில் யானைதாக்கியதில் வயல் காவலில் ஈடுபட்ட இளைஞன் பலி!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் இன்று (17) அதிகாலை வயல்காவலில் ஈடுபட்ட வேளை காவல்கொட்டில்மீது யானைதாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் கொட்டிலில் காவலில் ஈடுபட்ட மூவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இருவர் கொட்டிலை...

மாந்தை கிழக்கில் யானை வெடி இல்லை-விவசாயிகள் அலைக்கழிவு!

மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களில்ன அலட்சியத்தால் விவசாயிகள் அலைக்கழிப்பு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காட்டு யானைகளால் நெல் வயல்களில் புகுந்து வருடந்தோறும் ஏற்படும் பயிர் அழிவுகள் என்பது புதியதோ, தற்செயலானதோ அல்ல. இது...

துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று(11.01.2026) இரவு 8.30 மணியளவில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 8 துப்பாக்கி ரவகைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு...

இரு தமிழ்கட்சிகளுடனும் இணைந்து பயணிக்கும் பிரதேச சபை செயலாளர்-உபதவிசாளர் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு மாவட்டம் இதுவரை காலமும் அபிவிருத்தி அடையாததற்கு காரணம் இந்த இரண்டு கட்சிகளும் தான் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் யோகேஸ்வரன் அனோஜன் தெரிவித்துள்ளார். உபதவிசாளர் அரச அதிகாரியினை...

கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட உறுப்பினர்!

முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் அநாகரீகமாக நடந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏனைய சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பில் சபை உறுப்பினர்களினால் கையெழுத்து...

முல்லைத்தீவில் அரச அதிகாரி மீது தாக்குதல் முயற்சி பிரதேச சபை உறுப்பினரின் அராஜாகம்!

பிரதேச சபை செயலாளரை அவமதித்து பேசிய உபதவிசாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளரை மக்கள் மத்தியில் அவதூறாக பேசிய தாக்க முயற்சித்த உப தவிசாளரின் நடவடிக்கை குறித்து உயர் மட்ட அதிகாரிகளின்...

விசுவமடுவில் 120 முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்கு படுத்தலில் விசுவமடு பிரதேசத்தில் உள்ள லாலா றஞ்சன்முன்பள்ளி,செந்தாமரை முன்பள்ளி,றூபன்முன்பள்ளி,விசுவமடு மத்தி முன்பள்ளிகளை சேர்ந்த 120 மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=zy9igH_s3Vw இன்று விசுவமடு மத்தி...

வேலைகள் நிறைவுபெற்ற நிலையில் நாயாற்று பாலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் ஏற்றபட்ட மழை வெள்ளப்பெருக்கு காரணமாக உடைவடைந்த நாயாற்று பாலம் திருத்தும் பணிகள் நடைபெற்று வேலை முடிவுறும் நிலையில் காணப்படுகின்றது. கடந்த நவம்பர் 28 ஆம் திகதி...
AdvertismentGoogle search engineGoogle search engine