புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்கு படுத்தலில் விசுவமடு பிரதேசத்தில் உள்ள லாலா றஞ்சன்முன்பள்ளி,செந்தாமரை முன்பள்ளி,றூபன்முன்பள்ளி,விசுவமடு மத்தி முன்பள்ளிகளை சேர்ந்த 120 மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இன்று விசுவமடு மத்தி முன்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மற்றும் ஒய்வு பெற்ற அதிபர்,முன்பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்வைத்துள்ளார்கள்.
தெற்குலண்டன் தமிழ்பாடசாலை croydon academy of eastern Arts ஆகியோர் இந்த உதவிக்கான நிதிப்பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள்.




