Saturday, December 20, 2025

முக்கிய செய்திகள்

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22 ம் திகதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22.12.2025 திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். 2025 ம் ஆண்டு நடப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்...

சமீபத்திய செய்திகள்

முத்தையன் கட்டுகுளத்தில் மேலும் நீரினை குறைத்துக்கொள்ள தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டத்தினை குறைத்துக்கொள்ள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது தற்போது 23.3 அடியாக காணப்படும் குளத்தின் நீர் மட்டத்தினை 20 அடியாக குறைத்துக்கொள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளார்கள்.இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் 2025ம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு 13.12.2025 இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. காருண்யம் சிறுவர் இல்ல பணிப்பாளர் பாஸ்ரர் பி.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

மூங்கிலாறு லவன் குறுப் ஜஸ் வாள்களுடன் கைது!

15.12.2025 இன்று மாலை 6 மணிக்கு, முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, புதுக்குடியிருப்பு காவல் பிரிவின் மூங்கிலாறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது,​​ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்தபோது 05 பேரைக்...

முத்தையன் கட்டுகுளத்தில் மேலும் நீரினை குறைத்துக்கொள்ள தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டத்தினை குறைத்துக்கொள்ள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது தற்போது 23.3 அடியாக காணப்படும் குளத்தின் நீர் மட்டத்தினை 20 அடியாக குறைத்துக்கொள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளார்கள்.இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் 2025ம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு 13.12.2025 இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. காருண்யம் சிறுவர் இல்ல பணிப்பாளர் பாஸ்ரர் பி.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

விசுவமடுவில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடுமேற்கு.மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு (13) இன்று நடைபெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன்...

முல்லைத்தீவில் சமுதாய முன்னேற்றக்கழகத்தினால் வெள்ள நிவாரணம் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்கள் உலர் உணவு பொதிகளை வழங்கிவருகின்றார்கள். இந்த நிலையில் வடக்கு கிழக்கினை தளமாக கொண்டு செயற்படும் சமூதாய முன்னேற்றக்கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளத்தில்...

முல்லைத்தீவில் பெருமளவான மக்கள் பயனடைந்த Clean Sri Lanka மாபெரும் நடமாடும் சேவை!

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன “க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற...

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில்காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் கடந்த 09.12.2025 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை சென்அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தின் ஒர் உதைபந்தாட்ட வீரனும் முல்லைத்தீவு...

முத்தையன் கட்டுக்குளம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் வான்பாயும் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்பாய்ந்ததில் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.முத்தையன் கட்டுகுளத்தின் வான்பாயும் தண்ணீரை ஆற்றுக்கு கொண்டுசெல்லும் பகுதி...

எழுகை மாற்றுத்திறனாளிகள்அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

எழுகை மாற்றுத்திறனாளிகள்அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்வழங்கிவைப்பு!முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு தலா 5ஆயிரம்...

வவுனியா வடக்கில் தொடர்மழையால் முல்லைத்தீவு குளங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன!

இன்று 09.12.2025 காலை தொடக்கம் வவுனியா வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றது இன்று இரவு வரை இந்த மழை நீடித்துக்கொண்டிருக்கின்றது. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட ஒலுமடு,கீரிசுட்டான்,பட்டிக்குடியிருப்பு,கற்குளம்,மருதோடை ஒதியமலை...
AdvertismentGoogle search engineGoogle search engine