முல்லைத்தீவு
-
கிளிபாதரின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு -வவுனிக்குளத்தில்!
.
தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதர் அவர்களின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது 20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின்…
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்!
.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்;றியத்தினால பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபிரனை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று 20.04.23 வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில்முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு கிழக்கு பெண்கள்…
-
வன்முறைகள் பரிசளித்த மக்களின் வாழ்க்கை கதையுடன்-சண்முகம் தவசீலன்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்துவரும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நீண்டகாலமாக ஊடகவியலாளராக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஊடக பணியினை மேற்கொண்டு வருகின்றார் இவரின் ஊடக பணியின் வெளிப்பாடாக இந்த ஆய்வு வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களின் ஒவ்வொரு செய்தி அறிக்கை ஆய்வு அறிக்கைகளின் பின்னால்…
-
வுவனிக்குளத்தில் நீர் இல்லை 204 ஏக்கர் நெற்செய்கைக்கு மாத்திரம் அனுமதி!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் இரண்டு நீர்பாசன திணைக்களங்களில் ஒன்று வவுனிக்குள நீர்பாசன திணைக்களம் வவுனிக்குள நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களுக்குமான போதிய நீர்;வரத்து இல்லாத நிலை காணப்படுகின்றது. முத்தையன் கட்டு நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களுக்கு…
-
முல்லைத்தீவில் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து சட்டவிரோத படகுகள் கைது!
.
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை 4 படகுகள் 8 மீனவர்கள் கைது! 19.04.23 முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையான கடலில் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நாயாற்று கடற்பரப்பில் வைத்து 4 படகுகளுடன் 8 மீனவர்களை கடற்தொழில்நீரியல் வளத்திணைக்களம்…
-
முல்லைத்தீவில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு!
.
முல்லைத்தீவில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாட்டுப்பற்றாளர் தியாகச் சுடர் அன்னை பூபதியின் 35ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச…
-
உயிருக்கு போராடிய யானைக்கு திணைக்களத்தினரால் சிகிச்சை!
.
மாங்குளம் கோணக்குளம் பகுதியில் உயிருக்கு போராடிய யானைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் சிகிச்சை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு கோணக்குளம் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு போராடும் நிலையில் காணப்படுவதாகவும் கடந்த சில வாரங்களாக குறித்த…
-
முல்லைத்தீவில் மாரடைப்பினால் உயிரிழந்த கடற்படை புலனாய்வாளர்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில்…
-
பாம்புக்கடிக்கு இலக்கான மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் கிழவன்குளம் பகுதியில் வசித்து வந்த மாறுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்…
-
அன்னை பூபதியின் ஊர்தி பயணம் கிழக்கு நோக்கி பயணம்!
.
அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப்பவனி 17.04.23 இன்று முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை நோக்கி பயணிக்கவுள்ளது. முல்லைத்தீவிற்கு வந்த அன்னைபூபதியின் ஊர்தி பவனி இறுதி போரில்உயிரிழந்த…