2025.12.20 அன்று மாவட்டச் செயலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது, கௌரவ ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் நிலவும் தற்போதைய அனர்த்த நிலைமையை முன்னிட்டு ஒரு சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...
ல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கள்ளியடி வயல் வெளியில் 1000 ஏக்கர் நெற்பயிர்செய்கை அழிவினை எதிர்கொண்டுள்ளதாகவும் அழிவு கணக்கெடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்
கடந்த நவம்பர் மாதம்...
முல்லைத்தீவு சாலை பகுதியில் இருந்து கடத்தமுற்பட்ட ஒருதொகுதி கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது சாரதி தப்பிஓடியுள்ளார்.
17.12.2025 இன்று காலை முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடத்திவரப்பட்ட...
டித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாயாறு பால திருத்த பணிகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனால் மக்களுக்கான போக்குவரத்து 21 நாளாக தடைப்பட்டுள்ளது.
முல்லைத்தீவுமாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் வீசிய புயல்...
ல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கள்ளியடி வயல் வெளியில் 1000 ஏக்கர் நெற்பயிர்செய்கை அழிவினை எதிர்கொண்டுள்ளதாகவும் அழிவு கணக்கெடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்
கடந்த நவம்பர் மாதம்...
முல்லைத்தீவு சாலை பகுதியில் இருந்து கடத்தமுற்பட்ட ஒருதொகுதி கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது சாரதி தப்பிஓடியுள்ளார்.
17.12.2025 இன்று காலை முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடத்திவரப்பட்ட...
கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளையானது 310 லீட்டர் கொள்ளவுடைய குளிர்சாதனப் பெட்டியினை ஒட்டுசுட்டான் பசும்பொன் கூட்டுறவுச் சங்கத்திற்கு கையளிக்கும் நிகழ்வு பசும்பொன் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது .
கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளை...
முல்லைத்தீவில் கருநாட்டுக்கேணியில் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!கடந்த 29.11.2025 அன்று முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி பகுதியில் வசித்துவந்த 16 அகவையடைய இளைஞனை காணவில்லை என உறவினர்களினால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு...
15.12.2025 இன்று மாலை 6 மணிக்கு, முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, புதுக்குடியிருப்பு காவல் பிரிவின் மூங்கிலாறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது,ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்தபோது 05 பேரைக்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டத்தினை குறைத்துக்கொள்ள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது
தற்போது 23.3 அடியாக காணப்படும் குளத்தின் நீர் மட்டத்தினை 20 அடியாக குறைத்துக்கொள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளார்கள்.இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் 2025ம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு 13.12.2025 இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
காருண்யம் சிறுவர் இல்ல பணிப்பாளர் பாஸ்ரர் பி.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடுமேற்கு.மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு (13) இன்று நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உலர் உணவு பொதிகளை வழங்கிவருகின்றார்கள்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கினை தளமாக கொண்டு செயற்படும் சமூதாய முன்னேற்றக்கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளத்தில்...