Saturday, December 27, 2025

முக்கிய செய்திகள்

சிறுமி உயிரிழப்பு நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தும் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 12 அகவை சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் கடந்த 21.12.2025 அன்று நடைபெற்றுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் கவலையீனத்தினால் உயிரிழந்துள்ளதாகவும்...

சமீபத்திய செய்திகள்

நாயாற்றில்10 படகுகளுடன் கடற்படையினர் மக்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில்!

டித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாயாறு பால திருத்த பணிகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனால் மக்களுக்கான போக்குவரத்து 21 நாளாக தடைப்பட்டுள்ளது. முல்லைத்தீவுமாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் வீசிய புயல்...

புதுக்குடியிருப்பு கள்ளியடி வயல் வெளி ஆயிரம் ஏக்கர் வரை அழிவு!

ல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கள்ளியடி வயல் வெளியில் 1000 ஏக்கர் நெற்பயிர்செய்கை அழிவினை எதிர்கொண்டுள்ளதாகவும் அழிவு கணக்கெடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள் கடந்த நவம்பர் மாதம்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22 ம் திகதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22.12.2025 திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். 2025 ம் ஆண்டு நடப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்...

நாயாற்றில்10 படகுகளுடன் கடற்படையினர் மக்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில்!

டித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாயாறு பால திருத்த பணிகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனால் மக்களுக்கான போக்குவரத்து 21 நாளாக தடைப்பட்டுள்ளது. முல்லைத்தீவுமாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் வீசிய புயல்...

புதுக்குடியிருப்பு கள்ளியடி வயல் வெளி ஆயிரம் ஏக்கர் வரை அழிவு!

ல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கள்ளியடி வயல் வெளியில் 1000 ஏக்கர் நெற்பயிர்செய்கை அழிவினை எதிர்கொண்டுள்ளதாகவும் அழிவு கணக்கெடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள் கடந்த நவம்பர் மாதம்...

முல்லைத்தீவில் இருந்து கடந்த முற்பட்ட கேரள கஞ்சா!

முல்லைத்தீவு சாலை பகுதியில் இருந்து கடத்தமுற்பட்ட ஒருதொகுதி கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது சாரதி தப்பிஓடியுள்ளார். 17.12.2025 இன்று காலை முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடத்திவரப்பட்ட...

310 லீட்டர் கொள்ளளவு குளிர்சாதனப் பெட்டி கையளிப்பு நிகழ்வு!

கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளையானது 310 லீட்டர் கொள்ளவுடைய குளிர்சாதனப் பெட்டியினை ஒட்டுசுட்டான் பசும்பொன் கூட்டுறவுச் சங்கத்திற்கு கையளிக்கும் நிகழ்வு பசும்பொன் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது .  கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளை...

கருநாட்டுக்கேணியில் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!

முல்லைத்தீவில் கருநாட்டுக்கேணியில் காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!கடந்த 29.11.2025 அன்று முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி பகுதியில் வசித்துவந்த 16 அகவையடைய இளைஞனை காணவில்லை என உறவினர்களினால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு...

மூங்கிலாறு லவன் குறுப் ஜஸ் வாள்களுடன் கைது!

15.12.2025 இன்று மாலை 6 மணிக்கு, முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, புதுக்குடியிருப்பு காவல் பிரிவின் மூங்கிலாறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது,​​ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்தபோது 05 பேரைக்...

முத்தையன் கட்டுகுளத்தில் மேலும் நீரினை குறைத்துக்கொள்ள தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டத்தினை குறைத்துக்கொள்ள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது தற்போது 23.3 அடியாக காணப்படும் குளத்தின் நீர் மட்டத்தினை 20 அடியாக குறைத்துக்கொள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளார்கள்.இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் 2025ம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு 13.12.2025 இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. காருண்யம் சிறுவர் இல்ல பணிப்பாளர் பாஸ்ரர் பி.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

விசுவமடுவில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடுமேற்கு.மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு (13) இன்று நடைபெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன்...
AdvertismentGoogle search engineGoogle search engine