யாழ் சுண்ணாகத்தினை சேர்ந்த பெண் இழப்பு சுவீஸில் சோகத்தினை ஏற்படுத்தியது!

0 40

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சுவிட்சர்லாந்தில் உயிர் பிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பணம் சுன்னாகத்தை சேர்ந்த பிரசாந்தன் டிலுசியா வயது 30 என்ற இளம் பெண்ணே இவ்வாறு பரிதபமாக உயிரிழந்துள்ளார்.


03.10.21 அன்று இவரின் இழப்பு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுளளது.லுட்சர்ன் வாழ் தமிழ் மக்கள் மத்தில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த யாழ் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்


லூட்சர்ன் மாநில வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 03.10.21உயிரிழந்தார்.திருமணம்செய்து இரண்டு வருடங்களான நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது இவ் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.