மூங்கிலாற்று பகுதியில் 1.5 கிலோ கஞ்சாவுடன் 24 அகவை இளைஞன் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மூங்கிலாற்று பகுதியில் ஒன்றை கிலோ கஞ்சா பொதியினை கொண்டு செல்ல முற்பட்ட 24 அகவையுடைய இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றத் தடுப்பு பிரிவு பொலீசார் கைது 17-07-25 அன்று செய்துள்ளார்கள்
கைது செய்த இளைஞனையும் கஞ்சாவினையும் புதுக்குடியிருப்பு பொலீசில் ஒப்படைத்துள்ளார்கள் உடையார் கட்டு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த 24 அகவை உடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் புதுக் குடியிருப்பு போலீசார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்