முல்லைத்தீவு வண்ணாங்குளம் மற்றும் ஒரு கொரோன உயிரிழப்பு!.

0 292

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு நகர் வண்ணாங்குளத்தினை சேர்ந்த 61 அகவையுடைய சைமன்அன்ரனி மொறிஸ்செல்வராக  என்வரே கொரோன தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் கடந்த 21 ஆம் திகதி சளி,தெண்டை இருமல்,காச்சல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் மின்சார சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.