ஆடி மாதம் இலங்கைக்கு மிகப்பெரிய வெள்ள அனர்த்தம்-ஜோதிடர் ஷெல்வீ!

0 42

ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் ஆடி மாத கிரக நிலைகளின் படி இலங்கைக்கு மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என்று தமிழகத்தின் முதன்மை ஜோதிடர்களில் ஒருவரான யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ தனது மாத கிராக நிலை ஆய்வில் தெரிவித்துள்ளார்.


குமுதம் சமூக வலைத்தளத்திற்கு அவர் வழங்கிய ஜேதிட கணிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஆடி மாதம் என்றால் அது அம்மன்களுக்கு உகந்த மாதம் 17.07.21 தொடக்கம் 16.08.21 வரை ஆடி மாதம் பஞ்சாங்கத்தின் பொது பலன்கள் ஆடி மாதம் பற்றி சொல்லி இருக்கின்றது.


பொது பலனாக மிதுனத்தில் இருந்த சூரியன் கடகத்திற்கு வரக்கூடிய மாதம்.
கிரகங்களை வைத்துபார்த்தால் ஆடி மாதத்தில் உலகத்தில் அடிக்கடி நிலநடுக்கம் இருக்கும். கிரகங்களின் பார்வையின் பலம் பெரியளவிற்கு நின்மதியற்ற தன்மைகளை ஏற்படுத்தும்,
நோயின் தாக்கங்கள் இதனால் பாரிய அளவிற்கு அரசாங்கங்கங்கள் சுற்றறிக்கையினை வெளியிடவேண்டிய நிலை வரும் சாதாரண மக்கள் முதல் காரில் செல்லும் மக்கள் வரை கட்டாயம் முகக் கவசத்துடன் செல்லும் அறிவிவுறுத்தல் இறுக்கமாக நடைமுறைக்கு வரும்.

ஆடி மாதத்தில் நோய்கள் அதிகமாக பரவக்கூடிய மாதம் ஆடி மாதம் என்றால் விசபூச்சிகள் பெருகக்கூடிய காலமாக காணப்படுகின்றது.


எனவே இந்த நோயின் தாக்கம் கிராக பார்வைகளின் அடிப்படையில் உலகளவில் அதிகரிக்கலாம்
அடிக்கடி விமான விபத்துக்கள் ஏற்படும் மாதமாக காணப்படுவதாக பஞ்சாங்கம் குறிப்பிடுகின்றது.

அயல் நாடுகளில் இருக்கக்கூடிய மக்கள் அந்த நாடுகளில் திடீர் இனக்கலவரங்கள் மதக்கலவரங்கள் வாழ்கையில் நம்பிக்கையின்மையினை ஏற்படுத்திவிடும்
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.


அரசியலில் இருப்பவர்கள் மக்களை திசை திருப்பாத வரை பேச வேண்டும் வெள்ள சேதங்கள் இலங்கைக்கு மிகப்பெரியளவிற்கு ஏற்படலாம்
தமிழ்நாட்டில் பாரியளவில் மழைவெள்ளம் ஏற்படலாம் ஆடி மாதத்தில் யானைகள் வழித்தடங்கலில் மிக கவனமாக இருப்பதும் யானைகளுக்கு பாதிப்பு இருக்கக்கூடி நிலையினை பஞ்சாங்கம் காட்டுகின்றது என்றும் அவர் பொதுவான கிரக பலன்களை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.