யாழில் இடம்பெறும் வாள்வெட்டும்-பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்களின் பங்களிப்பும்!

0 83

சர்வதேச பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை தினம் இன்று 15.07.21 இன்றாகும்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையிலும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை தினம் கொண்டாடப்பட்டது.


வைத்தியசாலை பணிப்பாளர் ஸ்ரீபவாணந்தராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் அவர்கள் கடந்துவந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுக்கள் அவற்றினால் அங்க இழப்புக்களை தடுக்கப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் அவர்கள் மூலம் பழைய வாழ்க்கைக்கு செல்வதற்கு இவ்வாறான சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக அமைய பெற்றிருந்தன.
இதன் சாதனையின் கதாநாயகனாக இளஞ்செழிய பல்லவன் வைத்தியசாலை சமூகத்தினால் பாராட்டப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.