யாழ் பருத்தித்துறையில் 23 பேருக்கு கொரோன ஒரு பகுதி முடக்க பரிந்துரை!

0 3,187

யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜே 401 பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு வீதியை தனிமை படுத்துமாறு சுகாதார பிரிவினரால் சிபாரிசு செய்யப்பட்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது


இன்று அப்பகுதியில் எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.


இதனையடுத்து அந்தப் பகுதியினை தனிமைப்படுத்துமாறுசுகாதார பிரிவினரால் யாழ் மாவட்ட கொரோனாதடுப்பு செயலணியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.