Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் இருவருக்கு 20 இலட்சம் அதிஸ்டம்!

புதுக்குடியிருப்பில் தேசிய லொத்தர் சபையின் மெகாமில்லியன் லொத்தர் சீட்டிழுப்பில் இரண்டு மில்லியன்கள் விழுந்துள்ளது.
நேற்றைய குலுக்கலில் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் விற்பனையாகும் லொத்தர் முகவர் ஊடாக லொத்தர் சீட்டினை பெற்றுள்ளார்கள் ஆயிரம் ரூபா பெறுமியதியன சீட்டினை பெற்ற இருவருக்கு தலா பத்துஇலட்சம் ரூபா அதிஸ்டம் விழுந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மை நாட்களில் பலருக்கு லொத்தர் சபையின் அதிஸ்டம் விழுந்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *