பயண தடையினை நீக்க கோரி நடு வீதியில் அமர்ந்த பிக்கு!

0 5,964

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையினை நீக்க கோரி பிக்கு ஒருவர் நடு வீதியில் அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.


தம்புள்ள நகரில் ஏ 9 வீதியில் அமர்ந்து தனது கவனயீப்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் Viber group இல் இணைந்திடுங்கள்…👇

https://invite.viber.com/?g2=AQBWTHTKSVGQQU2APldVUsdeUkGGFgaoai7czs3APslKjX94i3Am6tXXH4FtjQuZ

Leave A Reply

Your email address will not be published.