சந்நிதியான் ஆச்சிரமத்தினால் விசுவமடுவில் உலர் உணவு பொதி வழங்கிவைப்பு!

0 54

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தினால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்ப்ட விசுவமடு பிரதேச்ததில் உள்ள வர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன


விசுவமடு மேற்கு,கிழக்கு.நெத்தலியாறு,தொட்டியடி பகுதிகளை சேர்ந்த 100 கடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.