மரண அறிவித்தல்-விஸ்வபிரம்மஸ்ரீ பரஞ்சோதி தெய்வேந்திரன்!

0 560

யாழ்ப்பாணம் அராலியினை பிறப்பிடமாகவும் முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வபிரம்மஸ்ரீ பரஞ்சோதி தெய்வேந்திரன் (ஓய்வு நிலை கிராம அலுவலகர்) 23.04.21 அன்று காலமானார்.
அன்னார் பரஞ்சோதி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,சங்கரப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,லலிதாவின் அன்பு கணவரும், சாகித்தியா முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மாவட்ட வைத்தியசாலை,ராகவன் உடற்கல்வி ஆசிரியர் கலைமகள் வித்தியாலயம்,ராகுலன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.04.21 ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அன்னாரில் இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்று உடலம் தகனக்கிரியைக்காக கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
தகவல் ..குடும்பத்தினர்..

https://www.facebook.com/Voiceofmullai/videos/368193977834016

about:blankGalleryDrag images, upload new ones or select files from your library.UploadMedia Library

https://www.facebook.com/Voiceofmullai/videos/368193977834016

Publisher Post Options

Toggle panel: Publisher Post Options

Better Ads Manager

Toggle panel: Better Ads Manager

Disable All Ads?

— Inherit From Ads Manager Panel –Disable All AdsShow All AdsHides all ads.

Disable All Ad Locations?

— Inherit From Ads Manager Panel –Disable All AdsShow All AdsHides only ad locations.

Disable All Widgets?

— Inherit From Ads Manager Panel –Disable All AdsShow All AdsHides ad widgets.

Disable All Content Ads?

— Inherit From Ads Manager Panel –Disable All AdsShow All AdsHides post content ads.

  • Post
  • Block

https://www.facebook.com/Voiceofmullai/videos/368193977834016

Leave A Reply

Your email address will not be published.