Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

போராட்டத்தின் மூலம் வேலையை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினால் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது தனது தொழிலை தாமே கைவிட்டதாக கருதப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படும் என முதல் ஆயிரம் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதை அறிந்த புகையிரத தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர் என தொழிள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…

கிளிநொச்சிக்கு பல நன்மைகளுடன் வந்துள்ள ஜயகமு ஸ்ரீலங்கா

கிளிநொச்சிக்கு பல நன்மைகளுடன் வந்துள்ள ஜயகமு ஸ்ரீலங்கா தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வு இன்றும் (12) நாளையும் (13) கிளிநொச்சி இந்துக் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இன்றைய (12 ) நாளில் , புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவவிக்கும்…

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்காவிடின் ஒப்பந்தம் இரத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் கிராமங்களாக மாற்றுவதற்கான வர்த்தமானி வெளியிடப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்கள்…

முல்லைத்தீவில் இராணுவமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தமிழ்பெண்ணின் உடலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார் கட்டு பகுதியில் வசித்து வந்த 29 அகவையுடை நிசானி என்ற இளம் குடும்ப பெண் யாழ்ப்பாண்த்தில் வைத்து இரண்டாவது கணவனால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 06.07.2024 அன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவத்தில் இணைந்து கடந்த…

முல்லைத்தீவினை சேர்ந்த குடும்ப பெண் யாழில் இரண்டாவது கணவனால் குத்திக்கொலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார் கட்டு பகுதியில் வசித்து வந்த 29 அகவையுடை நிசானி என்ன இளம் குடும்ப பெண் யாழ்ப்பாண்த்தில் வைத்து இரண்டாவது கணவனால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 06.07.2024 அன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவத்தில் கடந்த காலத்தில்…

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர் அகழ்வு பணிகளை கண்காணிதார்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஐந்தாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (09) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. . முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ , கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர்,…

தென்னியன்குளம் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் வாகன விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 04.07.24 அன்று மேசன் வேலைக்காக வாகனத்தில் வேலைக்காக உயிலங்குளம் வீதி ஊடக தென்னியங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் உயிலங்குளம் பகுதி வயல் வெளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வாகனத்தின் சில் ஒன்று காற்று போனதால் வாகனம் பிரண்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளது இதன்போது…

விசுவமடுவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் தும்பு உற்பத்தி தொழிற்சாலை இன்று தீ விபத்திற்கு இலக்காக உள்ளது.  முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது தொடர்ந்து குறித்த பகுதிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு…

வடமாகாண விளையாட்டு போட்டியில் முதல் இடம்பிடித்த யாழ்மாவட்டம்!

2024 ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவின் அனைத்து விளையாட்டின் அடிப்படையில் தொடர்ந்தும் 4 ஆவது தடைவையாக முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. கடந்த 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் மாகாண விளையாட்டு திணைக்களத்தால் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில், நடைபெற்று முடிந்த மெய்வல்லுனர் போட்டிகளின்…

நாட்டிற்குஅபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள்!

வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்குஅபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் . அமைச்சர் மனுஷ நாணயக்கார இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் மாற்றட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று 08 நடைபெற்றது….