வவுனியா
-
தேர்தல் காலத்தில் அமைதியின்மை ஏற்பட்டால் துப்பாக்கிசூடு!
.
இலங்கையின் ஐனாதிபதி தேர்தல் இறுதிக்கட்ட பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் பாதுகாப்பு படைப்பிரிவினருக்கான முக்கிய கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகமுக்கியமான கட்டளையினை பொலீசார் இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளார். தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் எந்த ஒரு இடத்தில்…
-
தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படலாம்!
.
இலங்கையின் தேர்தல் வாக்களிப்பு காலத்திலும் அதற்கு பிந்திய நாளிலும் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்கள் முடக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. ஐனாதிபதி வேட்பாளர்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகளவான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் அதனை விட மக்களின் கருத்துக்கணிப்புகள் கேட்கப்படுகின்றன….
-
இலங்கையில் மூன்று நாடுகளின் முக்கிய உளவு அமைப்புக்கள்!
.
இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து இலங்கையினை கண்காணிக்கும் நடவடிக்கையில் தேர்தல் தொடர்பிலான கண்காணிப்புக்களை புலனாய்வு செய்யும் பணிகளில் மூன்று நாடுகளின் உளவு அமைப்புக்கள் களம் இறங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா,சீனா,அமெரிக்கா போன்ற நாடுகளின் உளவு பிரிவினர் இலங்கையில் ஐனாதிபதி வேட்பாளர்களின்…
-
முல்லைத்தீவு தனியார் பேரூந்து சங்கத்தில் பாரிய நிதிமோசடி!
.
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் பாரிய நிதிமோசடி ஒன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சங்கத்தின்பேருந்து உரிமையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு மாவட்டஅரசாங்க அதிபர் ஆளுனர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் நிதி மோசடி -உரிமையாளர்கள்…
-
G.V.பிரகாஸ் இசையமைப்பில் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவனின் பாடல் தென்னிந்திய திரைப்படத்தில்!
.
ஈழத்தில் கலைத்துறையில் சாதித்து வரும் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்.! யுத்த பூமியில் வாழ்ந்து, யுத்தம் சப்பித் துப்பிய எச்சமாக வாழ்ந்துவரும் ஈழத்துஎழுத்தாளர் தன.ரஜீவன் அவர்கள் இன்று இசைத்துறையில் கொடி கட்டிப்பறக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.பல இன்னல்கள் துன்ப துயரங்களையும் தாண்டி…
-
முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிகரிக்கும் வங்கி மோசடிகள்!
.
இலங்கையின் வடக்கில் தமிழர் வாழ் பகுதிகளை இலக்கு வைத்து வங்கி மோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகளவு பதிவாகியுள்ளன இதனால் பெரும் தொகை பணத்தினை மக்கள் இழந்துள்ளார்கள் இந்த விடையம் தொடர்பாக மக்கள் அவதானமாக…
-
செட்டிகுளம் சித்தி விநாயகர் பயிற்சி வகுப்பு தொடங்கிவைப்பு!
.
வவுனியா செட்டிகுளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் மது போதைகள், கிராமமட்ட வன் செயல்கள் அதிகரித்து காணப்படுவதனால் சிறுவர் மட்டத்திலிருந்து ஆன்மீக வழிபாடுகளையும் நல்லொழுக்கங்களையும் பேணிக் காக்கும் முகமாக 28.07.2024 அன்று…
-
முத்தையன் கட்டு பகுதியில் விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப் பகுதியில் கடந்த 10.06.2024 அன்று உந்துருளி விபத்தில் காயமடைந்த 27 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 17.06.2024 அன்று உயிரிழந்துள்ளார். முத்தையன் கட்டு கூலி வேலை செய்துவந்த குறித்த…
-
வெப்ப அலைவீசும்- மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!
.
நாளை03-04-24 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். நாளை முதல்(03.04.2024) வடக்கு…
-
புதுக்குடியிருப்பில் சிறுமியினை கர்பமாக்கிய அத்தான்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அக்காவின் கணவரால் கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தானால் 15 அகவை சிறுமி கர்பமாக்கப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள்…