முல்லைத்தீவு
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல்ஏற்பாடுகள் பூர்த்தி!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி! அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்- அ.உமாமகேஸ்வரண் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889…
-
தேர்தல் காலத்தில் அமைதியின்மை ஏற்பட்டால் துப்பாக்கிசூடு!
.
இலங்கையின் ஐனாதிபதி தேர்தல் இறுதிக்கட்ட பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் பாதுகாப்பு படைப்பிரிவினருக்கான முக்கிய கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகமுக்கியமான கட்டளையினை பொலீசார் இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளார். தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் எந்த ஒரு இடத்தில்…
-
தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படலாம்!
.
இலங்கையின் தேர்தல் வாக்களிப்பு காலத்திலும் அதற்கு பிந்திய நாளிலும் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்கள் முடக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. ஐனாதிபதி வேட்பாளர்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகளவான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் அதனை விட மக்களின் கருத்துக்கணிப்புகள் கேட்கப்படுகின்றன….
-
இலங்கையில் மூன்று நாடுகளின் முக்கிய உளவு அமைப்புக்கள்!
.
இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து இலங்கையினை கண்காணிக்கும் நடவடிக்கையில் தேர்தல் தொடர்பிலான கண்காணிப்புக்களை புலனாய்வு செய்யும் பணிகளில் மூன்று நாடுகளின் உளவு அமைப்புக்கள் களம் இறங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா,சீனா,அமெரிக்கா போன்ற நாடுகளின் உளவு பிரிவினர் இலங்கையில் ஐனாதிபதி வேட்பாளர்களின்…
-
மக்களின் ஜனநாயக ஆயுதத்தினை நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவது காலத்தின் தேவை-டக்ளஸ்!
.
நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மிக தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவாக இன்று (16) முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார் இன்று காலை…
-
மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று செப்டெம்பர் (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத்…
-
முல்லைத்தீவில்1957 மாணவர்கள் தரம் 5 பரீட்சையில்!
.
முல்லைத்தீவில்1957 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்கள் நாடளாவிய ரீதியில் நேற்று 15.09.2024 இடம்பெற்றதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1957 மாணவர்கள் தோற்றியுள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை…
-
முல்லைத்தீவு தனியார் பேரூந்து சங்கத்தில் பாரிய நிதிமோசடி!
.
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் பாரிய நிதிமோசடி ஒன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சங்கத்தின்பேருந்து உரிமையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு மாவட்டஅரசாங்க அதிபர் ஆளுனர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் நிதி மோசடி -உரிமையாளர்கள்…
-
புதுக்குடியிருப்பில் சஜித்தின் வெற்றிக்கான வீதியில் இறங்கிய மனோகணேசன்!
.
ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் திறந்துவைத்துள்ளார்! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் திறந்துவைத்துள்ளார்! ஐக்கிய மக்கள் சத்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றாவது ஐனாதிபதி…
-
முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்ற சிறுவர்களுக்கான பாதுகாப்பு சித்திரப்போட்டி!
.
சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கர்மேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் முல்லைத்தீவு கடற்கரையில் சிறுவர்களுக்கான சித்திரப்போட்டி ஒன்று 02.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது இதன் போதுசிறுவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான சித்திரப்போட்டி மற்றும் சுவரொட்டிகள் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றுமு; வீதி…