Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: March 2023

பொலீசாரின் மோட்டார்சைக்கிலில் கஞ்சா கடத்தல் கடத்தியவரும் கைது பொலீசும் கைது!

கஞ்சா கடத்தலுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதியும் பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

யாழ் பொது மருத்துவமனையில் இப்படியும் நடக்கின்றது!

யாழ் மருத்துவமனையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு! விசுவமடுவில் இருந்து யாழ்ப்பாண மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்வையிட சென்றவேளை யாழ் பொது மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்களின் பக்கச்சார்பான நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பாராமரிப்பதற்காக நின்றவரை மாற்றிவிடுவதற்காக முல்லைத்தீவு விசுவமடு புன்னைநீராவி…

யாழ்மண்ணில் Zee Tamil தொலைக்காட்சியின் சீரியல் தொடர் படப்பிடிப்பு!

தென்னிந்திய தொலைக்காட்சிகளின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான Zee தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு யாழ்ப்பாண மண்ணில் முதல் முதல் நடைபெறஏற்பாடாகியுள்ளது. வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோவிலில் இந்த படிப்பிடிப்பு எதிர்வரும் செவ்வாய்கிழமை 21.03.2023 மாலை நடைபெற ஏற்பாடகியுள்ளது. தென்னிந்திய தொலைக்காட்சியான Zee  தமிழ் தொலைக்காட்சியில் வரும் சுப்பர் ஜேடிகள் தொடருக்கான படப்பிடிப்பில்  நடிகர்…

முல்லைத்தீவில் போலி தங்க முத்துக்களை விற்பனை செய்யமுயன்றவர் கைது!

முல்லைத்தீவில் போலியா தங்கமுலாம் பூசப்பட்ட முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 19.03.23 இன்று இடம்பெற்றுள்ளது ஜனகபுரம் வெலிஓயாவினை சேர்ந்த 54 அகவையுடைய சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். போலி தங்கமுலாம் பூசப்பட்ட 1400 முத்து மணிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக…

அமைச்சர் கொடுத்த இந்திய இழுவை படகு கடலில் முல்லை கடலில்மூழ்கியுள்ளது!

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுளையும் போது கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட படகுகளை வடக்கினை சேர்ந்த மீனவ அமைப்புக்களுக்கு ஆழ்கடலில் தொழில்செய்தற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த வாரம் முல்லைத்தீவுமாவட்ட கடற்தொழில் சம்மேளனத்திற்கு முல்லைத்தீவு கடலில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட இந்திய இழுவைப்படகு ஒன்று முல்லைத்தீவு…

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது!

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வரை முல்லைத்தீவு பொலீசார் நேற்று இரவு 18.03.23 கைதுசெய்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுமாத்தளன் கடற்கரையினை அண்டிய பகுதியில் நால்வர் நிலத்தினை தோண்டிக்கொண்டிருந்த வேளை இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலீசார்…

முல்லைத்தீவில் இருந்து யாழிற்கு 20 ஆயிரம் கிலோ அரிசி முதற்கட்டம்!

அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்த நெல்லினை அரியாக பொதிசெய்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது இதற்காக முல்லைத்தீவு மாவட்த்திற்கு 100 மில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்யப்பட்டு தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாகவும் கமநலசேவை திணைக்களங்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளார்கள். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூர்த்தி…