முல்லைத்தீவு முள்ளியவளை 2 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகவும் கொண்ட கனேடிய இராணுவத்தின் முன்னால் இராணுவ வீரனும் நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும் ஒட்டாவா மாகாண பொலீஸ் உயர் அதிகாரியுமான மதியழகன் விஜயாலயன் 14.06.2022 அன்று சாவடைந்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் பாடசாலை முன்னால் ஆசிரியர் மதியழகன் தமிழ்வித்தியாலய முன்னால் ஆசிரியர் விஜயராணி தம்பதிகளின் சிரோஸ்ட புதல்வனும், கார்த்திகாவின் அன்பு சகோதரணும்,
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலையின் முன்னால் ஊழியர் நாகரத்தினம் இராஜலட்சுமி தம்பதிகள் பாராளுமன்ற முன்னால் மொழிபெயர்ப்பாளர் காலம் சென்ற இராஜதுரை மற்றும் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு பேரனும்,கதீசனின் அன்பு மைத்துணரும்,
சற்சுதன் (ஜவான்) நந்தினி, சந்திராதரன் (பார்த்தீபன்) தண்மதி,(சமூர்;த்தி வங்கி முள்ளியவளை காசாளர்)
மோகனதாஸ்(கெங்கா) கௌரி-கனடா, இன்பதாசன் மாவீரர் பரணி, சந்திரரூபன் (ரூபன்) சிவலோசினி (பிரான்ஸ்), சதீசன் (தீசன்) செந்தூரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,மேகநாதன்-ரஞ்சினி (சுவீஸ், மணிவண்ணன்-குகாயினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பெறமாமகனும்,மதிவதனி-சண்முகநாதன்,
(கனடா ) மேகலா-சந்திரகுமாரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஆதிரையன்,எழில்நிலா,சாம்பவி,அருண்நிலா,ஆராணிகா,இளந்திரையன், சுடர்,சயூரி,சரிதன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.




வீரனின் இறுதி நிழக்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை 23.06.2022 கனடா ஓட்டாவாவில் நடைபெற்று கனேடிய இராணுவ மதியாதையுடன் உடலம் எரியூட்டப்படவுள்ளது.
வீரனின் அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24.06.22 காலை 10.00 மணியளவில் விஜயாலயன் பிறந்த இல்லமான முள்ளிவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்.