நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் !

0 9
  1. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் – காஞ்சன விஜேசேகர
  2. வெளிவிவகார அமைச்சர் – ஜி.எல்.பீரிஸ்
  3. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் – தினேஷ் குணவர்தன
  4. நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. முறையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.