2009 கந்தக புகையில் காற்றோடு கலந்த குழந்தை சிவறூபன் கம்சாலினியின் நினைவா உதவிப்பொருட்கள்!

0 113

இறுதிப்போரின் போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த இரண்டு அகவை சிறுமியான சிவறூபன் கம்சாலினியின் 13 ஆம் ஆண்டு நினைவினை முன்னிட்டு உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்களின் நிதிப்பகங்களிப்பில் இந்த உதவிப்பொருட்கள் 11.05.2022 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் ஆண்டு நினைவு நிகழ்வும் உதவி வழங்கம் நிகழ்வு யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் நடைபெற்றுள்ளது.

பெம்மை வெளிப்பகுதியில் 20 பெண் தலைமைத்துவத்தினை கொண்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்களும் 20 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.