தனது சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்காக வழங்கிய தமிழக சிறுமி!

0 44

சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு அளித்த கீழக்கரை சிறுமிக்கு கலெக்டர் பாராட்டுதெரிவித்துள்ளார்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியினா இவர் தனது சேமிப்பு பணமான ரூ 4400 ஐ தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதால் இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் நிதியாக வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.