கண்ணீர் அஞ்சலி-மல்லாவி சண்முகராசா தவயோகம்!

0 68

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், இல.722 யோகபுரம் மத்தி மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா தவயோகம் அவர்கள் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி சண்முகராசா(ப.நோ.கூ.ச முன்னாள் சாரதி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவப்பிரகாசம், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்(நடுவில்), சிவலிங்கம், செல்வநாயகம், விவேகவதி ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,

தவநேசன்(கனடா), தவச்செல்வி, தமிழ்நேசன்(லண்டன்), தமிழ்ச்செல்வி, சிவநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜிதா(கனடா), ஆனந்தராசா(தனியார் பேருந்து உரிமையாளர்), சிவாஜினி(லண்டன்), கேதீஸ்வரன்(தேறாங்கண்டல் அ.த.க பாடசாலை, அதிபர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லதுஷன்(கனடா), லபிஷன்(கனடா), சஞ்சீவன்(லண்டன்), சஜீவன்(மக்கள் வங்கி கிளை, மல்லாவி), சங்கவி(யோகபுரம் ம.வி), தசீனா(லண்டன்), தசிதன்(லண்டன்), திசான்(லண்டன்), கஜிதன்(யாழ். பல்கலைக்கழக மாணவன்), ஷாணுஜன்(சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன்), வாணுஜன்(யோகபுரம் ம.வி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிவலிங்கம், ஞானேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாலசிங்கம், சிவராசா, மகேஸ்வரி, சிவசுப்ரமணியம், யோகேஸ்வரி, சிவசோதி, சறோஜா, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனிஞ்சியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

Leave A Reply

Your email address will not be published.