மாமூலை-முள்ளியவளையினை சேர்ந்த ஜெயபாலன் சத்தியநிதி காலமானார்!

0 164

மாமூலை முள்ளியவளையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலன் சத்திநிதி 26.10.21 அன்று காலமானார்.


அன்னார் ஜெயபாலன் தவயோகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும் நாகசசியின் அன்பு கணவரும்,துளசிகா,லினுசன்,(தண்ணீரூற்று இந்து தமிழ்கலைவன் பாடசாலை) ஆகியோரின் அன்புத்தந்தையும்,நதிவதனா,சங்கீதா,தளபதி,காலம்சென்ற சக்கரவர்த்தி,கஸ்தூரி(ஆசிரியர்) இளவரசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,அமிர்தலிங்கம்,சுசீலாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,பத்மநாதன்,ரூபராசா,சியாமளா,ரவிச்செல்வன்,(உதவிக்கல்விப்பணிப்பாளர்)ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரவீனா,கதுர்ஷன்,கிஷாளன்,சபிசன்,அபிஷாந்,தருக்ஷன்,கிஷாளன்,சபிசன்,அபிஷாந்,தருக்ஷன்,சுபித்சன்,ஆகியோரின் அன்பு மாமனாரும்,திலக்ஷாவின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் மாமூலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 27.10.21 அன்று காலை நடைபெற்று மாலை 2.00 மணியளவில் உடலம் தகனக்கிரியைக்காக கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல் குடும்பத்தினர்..

நாளைய இறுதி நிழக்வுகள் நேரலையாக காணலாம்..

Leave A Reply

Your email address will not be published.