வட்டுவாகலில் சீன பரம்பரையினருக்கு காணி!

0 1,054

வட்டுவாகலில் தமிழ்மக்களின் காணிகளை அபகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் தமது பூர்வீக காணிகள் இருப்பதாக மூன்று சீன பரம்பரையினர் உரிமைகோரியுள்ளார்கள்.

இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளை
இன்னிலையில் தங்களுக்கும் காணிஉண்டு அதனை கடற்படைக்கு வழங்கவுள்ளதாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த சீன பரப்பரையினை சேர்ந்த மூவர் பொலீசாரிடம் அளவீடு செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.