இலங்கையின் முதல்தர ஊடக குழுமத்தின் தலைவர் காலமானார்!

0 24

இலங்கையினை தளமாக கொண்டு செயற்படும் சிரச,சக்தி முதன்மை ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமாக கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் இன்று அதிகாலை காலமானார்.


கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.