டெல்டா திரிபு கொத்தணி உருவாகும- மக்கள் அவதானம்!

0 37

நாட்டில் டெல்டா திரிபுடைய கொரோனா தொற்று ஒரு கொத்தணியாக உருவாகலாம் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


நாட்டில் டெல்டா திரிவு வைரஸ் நோயின் தாக்கம் வீரியமடைந்து காணப்படுகின்றது இதுதொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் இல்லையேல் மீண்டும் டெல்டா கொத்தணிகள் உருவாகக்கூடும் என்றும் சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.


டெல்டா திரிபு வைரஸ் தொற்று தற்போது வடக்கில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களிலும் இனம்காணப்பட்டுள்ளது இன்னிலையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுடன் தொடர்பினை பேணிவரும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் அவதானமாக செயற்படுங்கள்

Leave A Reply

Your email address will not be published.