முல்லைத்தீவில் 6 பேருக்கு தொற்று உறுதி மல்லாவியில்-4!

0 237

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய பரிசோதனை முடிவுகளின் தெரியவந்துள்ளது.


மல்லாவி சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.


மற்றும் புதுக்குடியிருப்பில் ஒருவர் முல்லைத்தீவில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய முடிவின் படி ஆறுபேர்கொரோனதொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.