கேப்பாபிலவு தனிமைப்படுத்தலில் இருந்து கவனயீப்பு நடவடிக்கை!

0 143

கொழும்பில் கல்வியினை இராணுவமயப்படுத்தவேண்டாம் என்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவர்கள் முல்லைத்தீவு கேப்பாபிலவு கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பௌத்த துறவிகள் இருவர் உள்ளிட்டவர்கள் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தின் தனிமைப்படுத்தல் நிலைத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.


இவர்கள் இன்று அவர்கள் இடத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.


கொத்தலாவ சட்டத்தினை உடன் கிழித்தெறி என்ற தமிழில் சிங்களமொழில் எழுதப்டப்ட வாசகங்களை தாங்கியவாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கவனயீர்ப்பினை முன்னெடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.