முல்லை வலயத்தில் 1118 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றல்!

0 173

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முல்லைத்தீவு உண்ணாப்பிலவு மருத்துவமனையில் 08.07.21 அன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.


முல்லை கல்வி வலயத்தினை சேர்ந்த ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த வியாழன்,வெள்ளி ஆகியஇரண்டு நாட்களில் நடைபெற்றுள்ளது.


இதன் போது 1118 ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிராந்தி சுகாதர பணிமனை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
துணுக்காய் வலத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கும் விரைவில்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்;.

Leave A Reply

Your email address will not be published.