எதிர்வரும் 12 ஆம் திகதி ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணி!

0 111

நாடுமுழுவதும் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மாவட்ட ரீதியில் வயதுக் கட்டுப்பாடின்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன..

Leave A Reply

Your email address will not be published.