புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் தடுப்பூசி ஏற்றும் பணி தொடங்கிவைப்பு!

0 8

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.


புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் இந்த பணிகள் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலை தொடங்கிவைக்கப்டுள்ளது.


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 60 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று தொடக்கம் காலை 8.30 மணிதொடக்கம் மாலை 4.30 மணிவரை தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.