தண்ணீரூற்று சுகாதார நிலைய வளாகத்தில் வெடிபொருள்!

0 13

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகதி;தில் வெடிபொருள் ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.


குறித்த வளாகத்தில் துப்பரவு பணியினை மேற்கொள்ளும் போது நிலத்தில் புதையுண்ட வெபொருள் இனம் காணப்பட்டுள்ளது.


இச்சம்பவத்தினை தொடர்ந்து முள்ளியவளை பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதி மிதிவெடி அபாயபகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வொடிபொருளை அகற்றும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.