இலத்திரனியல் பொருட்களின் விலை உயர்வும் -தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம்!

0 53

இலங்கையில் அரசாங்கம் அத்தியவசியமற்ற மற்றும் ஆடம்பரபொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தீர்மானித்துள்ளது.


இதன் படி கைத்தொலைபேசிகள்,குளிர்சாதன பெட்டிகள்,தொலைக்காட்சி,மின் உபகரணங்கள் உள்ளிட்ட வாசனை திரவியங்களையும்,அழகுசாதனபொருட்களையும் இறக்குமதி செய்வதை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இன்னிலையில் இந்த இலத்திரனியல் பொருட்களுக்கு நாட்டில் விலை ஏற்றமும் தட்டுப்பாடும் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.